லடாக்: லடாக்கில் இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாட்டு படைகளும் மிக அருகில் குவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும் தூரத்தில் இரண்டு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் எல்லையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி
from Oneindia - thatsTamil

0 Comments