உட்டா: அமெரிக்காவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 10,000 மிங்க் எனப்படும் விலங்குகள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மனிதரிடம் இருந்து இவற்றுக்கு தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சினில் உட்டா என்ற இடத்தில் மிங்க் விலங்குகள் பண்ணை இருக்கிறது. இந்த விலங்குகளின் மேல் தோலில் இருந்து ''ஃபர்'' எனப்படும் மென்மையான முடி

from Oneindia - thatsTamil