திஸ்பூர்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நேற்று இரவு 11.08 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள தமெங்லாங் பகுதியில் நேற்று இரவு 28 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அசாம்
from Oneindia - thatsTamil

0 Comments