பெய்ஜிங்: சீனாவில் புகழ் பெற்ற தீம்பார்க் சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் விடுமுறை நாட்களில் பல லட்சம் மக்கள் சீனாவில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்

from Oneindia - thatsTamil