ஹத்ராஸ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டனர். போலீசாரால் எம்பி தெரிக் ஓ பிரைன் கீழே தள்ளி விடப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு
from Oneindia - thatsTamil

0 Comments