ஜாம்நகர்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸைப் போல குஜராத்திலும் 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து இடைவிடாமல் பலாத்காரம் செய்த செய்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசாரே எரித்த சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. இன்னமும் ஹத்ராஸ் அதிர்வலைகள் ஓயாத நிலையில் குஜராத்தின்

from Oneindia - thatsTamil