பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்! பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ கூட்டணியில் இருந்து விலகுவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் மட்டுமே கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான் அரசுக்குத்தான் ஆதரவு

from Oneindia - thatsTamil