கொல்கத்தா: இந்திய நாட்டுக்கே பாஜகதான் மிகப் பெரிய தொற்று நோய். அது நாட்டை அழிக்காமல் விடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவை விட ஹத்ராஸ் விவகாரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு
from Oneindia - thatsTamil

0 Comments