சான் பிரான்சிஸ்கோ: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 19,800 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 1.37 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் சுமார் 19,800 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரம்
from Oneindia - thatsTamil

0 Comments