இலங்கை: 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் கொழும்பு: இலங்கையில் பெரிதும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் இரண்டு உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியல் அமைப்பில் 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது இலங்கை அதிபருக்கு

from Oneindia - thatsTamil