ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு நகரங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் 13 வயது, 15 வயது சிறுமிகள். இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவரிடமும் இரு சிறுவர்கள் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வந்துவிடுமாறு அழைத்துள்ளார்கள்.

from Oneindia - thatsTamil