போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனே மாவட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்ற 3 பேர் வயல் வெளியில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது. இந்த
from Oneindia - thatsTamil

0 Comments