அமிர்தசரஸ்: பஞ்சாபில் விவசாய மசோதாவை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் பாரதிய கிசான் யூனியன் மற்றும் சிரோமணி அகாலிதளம் இன்றும் பெரிய அளவில் மறியல் போராட்டம் பேரணி நடத்தி வருகின்றன. ஜலந்தர் ரயில் சந்திப்பில் பாரதிய கிசான் யூனியன், ஜமுறி கிசான் சபாவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் இறங்கி நின்று மறியல் போராட்டத்தில்

from Oneindia - thatsTamil