நொய்டா: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிடித்து தரையில் கீழே தள்ளிவிட்டு உ.பி. போலீசார் உச்சகட்ட அராஜகத்தை அரங்கேற்றியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் எரித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.   ராகுல், பிரியங்காவை கைது செய்வதா? ஆயுதங்களையா கொண்டு போனாங்க? ப.சிதம்பரம் கடும் கோபம்!

from Oneindia - thatsTamil