சபரிமலை: கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைனில் புக் செய்து வரும் 250 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments