மதுரா: உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மதுரா கிருஷ்ணஜென்மபூமி அருகே மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த மசூதியும் கோவிலும் இருக்க வேண்டு என்பது 1968-ல் போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமானது
from Oneindia - thatsTamil

0 Comments