ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரு என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து

from Oneindia - thatsTamil