ஜெனிவா: கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் இங்கிலாந்தில் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு நாள் பலி எண்ணிக்கையில் இந்தியாவை மீண்டும் முந்தியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 809 பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,47,714

from Oneindia - thatsTamil