ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் தனி மாநிலமாக இருந்த போது அம்மாநிலத்துக்கு இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி
from Oneindia - thatsTamil

0 Comments