அகமதாபாத்: குஜராத் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் பாஜக- காங்கிரஸ் இடையேயாதான் வழக்கம் போல போட்டி இருந்து வருகிறது. வழிபாட்டு தல திறப்பு:உத்தவ் தாக்கரேவுடன் மல்லுக்கட்டும் ஆளுநர் கோஷ்யாரி- பிரதமரிடம் சரத்பவார் புகார்
from Oneindia - thatsTamil

0 Comments