ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிபர் டொனால் டிரம்ப் வெற்றி பெற்றால் கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்; அவர் மீண்டும் வெற்றி பெற்றால் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கே பேரழிவுதான் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்தாயே தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை

from Oneindia - thatsTamil