நெவாடா: கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு உடனடியாக இரண்டாவது முறை வந்தால், பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வந்த ஒருவருக்கு மீண்டும் வந்துள்ளது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் லான்செட் தொற்று நோய் இதழில் வெளியாகியுள்ளது. ஒருமுறை கொரோனா

from Oneindia - thatsTamil