புவனேஷ்வர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஒடிஷாவை சேர்ந்த மாணவர் சோயிப் அஃப்டாப் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வுகளில் இதுவரை முழு மதிப்பெண்களை எந்த மாணவரும் பெற்றது இல்லை.

from Oneindia - thatsTamil