வடகரோலினா: உலக அளவில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் - ஜோ பைடன் இடையே உச்சகட்ட போட்டி
from Oneindia - thatsTamil

0 Comments