ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை காட்டிய நமது ராணுவ வீரர்களின் காலை தொட்டு அவரது தந்தை வணங்கிய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் சதூரா என்ற இடத்தில் ராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments