புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு இன்று 75 பிறந்த நாளாகும். இருப்பினும், கோவிட் -19 பரவல் இருக்கும் இந்த காலகட்டத்தில், தனது பிறந்த நாளை காரணமாக கொண்டாட வேண்டாம் என்று முதல்வர் முடிவு செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்க காரணங்கள் நிறைய உள்ளன. கடந்த மார்ச் மாதம், பட்நாயக் ஒடிசாவின் முதல்வராக

from Oneindia - thatsTamil