பெய்ஜிங்: சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போது அடிக்கடி இருமினார். இதனால் அவர் பேசிக்கொண்டிருந்த போது அரசு ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இதனால் ஜின்பிங்கிற்கு கொரோனா வந்துள்ளதா என்ற சந்தேகத்தை சீன ஊடகங்கள் கிளப்பி உள்ளன. சீனா அதிபர் ஜி ஜின்பிங்,

from Oneindia - thatsTamil