துனிஸ்: லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக துனிசியாவுக்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் தெரிவித்துள்ளார். லிபியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 7 இந்தியர்கள் செப்டம்பர் 14-ல் ஆயுத குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்த 7 பேரும் ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.   லிபியாவில் இந்திய தூதரகம்

from Oneindia - thatsTamil