ஜெனிவா: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டிருந்த ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றிருப்பது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை ஆரம்பம் ஆகி

from Oneindia - thatsTamil