லிமா: ஒரேயொரு ஜப்பான் பயணிக்காக உலக பாரம்பரிய சின்னமான மச்சு பிச்சை திறந்துள்ளது பெரு அரசு. பெரு நாட்டில் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருபாம்பா பள்ளத்தாக்கின் மலைத்தொடரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் மச்சு பிச்சு. கி.பி.1450-ல் இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்நகரம் புதிய ஏழு உலக
from Oneindia - thatsTamil

0 Comments