பயோங்யாங்: கொரோனா தொற்று காலத்தில் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்கத் தவறியதற்கு மன்னிப்பு கோரி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தேம்பி அழுதார். இது புதிய காட்சியாக இருந்தாலும், அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75வது ஆண்டு விழா கடந்த 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது
from Oneindia - thatsTamil

0 Comments