புளோரிடா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார். புளோரிடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் பங்கேற்றதோடு தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் 80 லட்சம் பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர்
from Oneindia - thatsTamil

0 Comments