அலகாபாத்: உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று இரவோடு இரவாக உடலை எரிக்க அனுமதித்து இருப்பீர்களா? அல்லது ஒரு பணக்கார வீட்டின் பெண் இறந்து இருந்தால் இதுபோன்றுதான் இறுதிச் சடங்கு நடத்துவீர்களா என்று அலகாபாத் நீதிமன்ற நீதிபதி உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜியிடம் கேள்வி எழுப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் சமீபத்தில்

from Oneindia - thatsTamil