சிர்சா: நமது நிலத்தை யாரும் அபகரித்துக் கொள்ளவில்லை என்று கோழை பிரதமர் கூறுகிறார். உலகிலேயே ஒரே ஒரு நாட்டின் நிலத்தைத்தான் மற்ற நாட்டினரால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் தன்னை தேசபக்தர் என்று அழைத்துக் கொள்கிறார். நாம் மட்டும் ஆட்சியில் இருந்து இருந்தால், 15 நிமிடங்களில் சீனாவை தூக்கி எறிந்து இருப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
from Oneindia - thatsTamil

0 Comments