விஜயவாடா: ஆந்திர அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கும் இடையிலான பனிப்போர் மோதல்களாக இப்போது வெடித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளித்து கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக ஒரு மாநில முதல்வர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது இதுவே முதல் முறையாகும்,
from Oneindia - thatsTamil

0 Comments