பியாங்கியாங்: வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. சுமார் 190 நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் பரவியது. இந்த வைரஸ் நுழையாத நாடுகளே இல்லை என சொல்லும் அளவுக்கு வேகமாக பரவியது.
from Oneindia - thatsTamil

0 Comments