
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய்களைக் கொண்டு கண்டறியும் விசித்திர முயற்சியில் பின்லாந்து அரசு இறங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் பரிசோதனைகளை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் உடல் வெப்ப அளவு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments