ஜெய்ப்பூர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி கடந்த 2007-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகின்றனர் குஜ்ஜார் சமுதாயத்தினர். மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை கவனித்து வரும்

from Oneindia - thatsTamil