அமிர்தசரஸ்: பஞ்சாபில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர். பஞ்சாபின் ஃபரிட்கோட் மாவட்டத்தில் ஃபரிட்கோட்டின் காலர் கிராமத்தில் தலைவர் தரம்பால் வெளியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார் ஆனால் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு

from Oneindia - thatsTamil