கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. காட்டுத் தீயை அணைக்கப் போன தீயணைப்புப் படை வீரரின் ஹெலிகாப்டருக்குள் புகுந்த ஆந்தை ரொம்ப நேரமாக அதை விட்டுப் போகாமல் கூடவே வந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது சியர்ரா தேசிய வனப் பூங்கா. இங்கு சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர்
from Oneindia - thatsTamil

0 Comments