ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மீண்டும்

from Oneindia - thatsTamil