புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மேலாண்மை சிறப்பாக நடைபெறுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. குறிப்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பஞ்சாயத்துகளின் பணி முக்கியமானது. நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்தான்,

from Oneindia - thatsTamil