ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் சிறுமி ஒருவர் 7 பேர் கொண்ட வெறியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அண்டைய கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு மது போதையில் 2 பேர் கொண்ட கும்பல் அவரை அருகில்

from Oneindia - thatsTamil