நியூயார்க்: அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்தனர். சாதனைகள், வாக்குறுதிகளைப் பற்றி பாதுகாப்பான முறையில் விவாதம் நடத்தி வருகின்றனர். கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு பல லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக கூறினார் மைக் பென்ஸ். அதே நேரத்தில் கொரோனாவை கையாண்ட
from Oneindia - thatsTamil

0 Comments