காந்திநகர்: லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விளம்பர காட்சியை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, வலதுசாரி அமைப்பினரால், குஜராத்திலுள்ள தனிஷ்க் நகைக்கடை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்தது தனிஷ்க் ஜுவல்லரி. நாடு முழுக்க இதற்கு பல கிளைகள் உள்ளன. பண்டிகை சீசன் நெருங்கும் நிலையில், தனிஷ்க் ஒரு விளம்பரம் வெளியிட்டது. தங்கள் நகைகளில், பல தரப்பட்ட விஷயங்களும் கோர்த்து அலங்கரிக்கப்படுகிறது

from Oneindia - thatsTamil