தர்மாவரம்: ஆந்திரா மாநிலம் தர்மாவரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் சிலையை மறைத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பேனர் வைத்து இருப்பதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனந்த்பூர் மாவட்டத்தில் இருக்கும் தர்மாவரம் எம்எல்ஏ கதிர்ரெட்டி வேங்கடராமி ரெட்டி. இவருக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி இவருக்கு வாழ்த்து தெரிவித்து இவரது கட்சியைச்

from Oneindia - thatsTamil