தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , அப்துல் கலாமின் சிறப்புகளை பேசியும் உற்சாகமாக நினைவு கூர்ந்துள்ளனர். டெல்லியில் டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி இழுத்துச்சென்ற டிரைவர் கைது - வைரல் வீடியோ

from Oneindia - thatsTamil