காத்மாண்டு: இந்தியா எதிர்ப்பு நிலையில் தீவிரப் போக்குடன் செயல்பட்டு வந்த நேபாள துணை பிரதமரான ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறையை பறித்து அதிரடி காட்டியுள்ளார் பிரதமர் ஒலி. இந்தியா- நேபாளம் இடையேயான நல்லுறவை சீர்குலைப்பதில் சீனா மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சீனாவின் தூண்டுதலில் இந்தியாவை மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் அந்த நாட்டு
from Oneindia - thatsTamil

0 Comments