ஸ்ரீநகர்: மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 'அடல் சுரங்கப்பாதையை' பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். துவக்க விழாவுக்குப் பிறகு, சோலாங் பள்ளத்தாக்கில் நடக்கும் பொதுவிழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று பிரதமர் அலுவலகம்

from Oneindia - thatsTamil