கொல்கத்தா: ஒரு வேளை நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அப்படியே முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனுபம் ஹஸ்ரா பாஜகவின் புதிய தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தெற்கு 24 பர்கானாவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில்,
from Oneindia - thatsTamil

0 Comments